Community Services through Saiva Concern
சிவஸ்ரீ M.S.வைத்தியநாதன் குருக்கள்
msvkurukkal@gmail.com
647-629-5468
|
647-938-7750
"இணுவில் திருவூர்”
சிவஸ்ரீ M.S.வைத்தியநாதன் குருக்கள்
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
~ பெரிய புராணம்.
சமய தீட்சை, அந்திமக் கிரியை (மரணச்சடங்கு), அந்தியேட்டி (தர்ப்பை சுடுதல்) ஆகியவற்றை ஈழத்து சைவ பாரம்பரிய முறையில் செவ்வனே செய்துகொள்வதற்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும்
சமயதீக்க்ஷை
சமய தீட்சை பெறுவதால் சிவனின் சிறப்பு மூலமந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஸ்தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும்.
அந்திமக்கிரியை
இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு
அந்தியேஷ்டி
இறந்த 30 - 31 ஆம் நாளில் கடல் ஆற்றின் கரையில் பந்தலிட்டு, அலங்கரித்துச் செய்யப்படும்.குருக்கள் சிவகும்பம், வர்த்தனி கும்பம் மேலும் 10 கும்பம் வைத்து பூசிப்பார்.
பஞ்சமிசாந்தி
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஒருவர் மரணமானால் முறையே 6,6,3,3 ஒன்றரை மாதம் தோஷம் எனக் கூறப்படுகின்றது.