மஞ்சள் மா - 100 கிராம்
அரிசி மா - 100 கிராம்
நல்லன்னை - சிறிய போத்தல்
சிகைகாய் / அரப்பு - 100 கிராம்
நெல்லு - 100 கிராம்
பச்சை அரிசி - 1 கிலோகிராம்
எள்ளு (கறுப்பு) - 100 கிராம்
நெற்பொரி/அரிசிப்பொரி - 100 கிராம்
சமித்து - 1 கட்டு
நெய் - 1ரின் சிறியது
தேங்காய் - 3 முடியுடன்
நூற்பந்து - வெள்ளை - 1
பன்னார் - 1
மண்பானை - 1
வாழைஇலை - 2
மாவிலை - 15
வெற்றிலை - 30
பாக்கு சீவல் - 50 கிராம்
வாழைப்பழம் - 6
எலுமிச்சம்பழம் - 2
கற்பூரம் - 1 பெட்டி
சாம்பிராணி / ஊதுவர்த்தி - 2 பெட்டி
பால் - 1 சிறியது
இளநீர் - 1
குத்துவிளக்கிற்கு எண்னை - 1 சிறியது
விளக்கிற்கு திரிநூல்
வீபூதி - சிறிதளவு
குங்குமம் - சிறிதளவு
சந்தணம் - சிறிதளவு
கும்பத்து பட்டு - சிவப்பு - 1
வெள்ளைத்துணி - 3 மீற்றர்
குருக்கள் வேட்டி சால்வை - 1
சந்தனக்கட்டை - 3 துண்டுகள்
மணல் - சிறிதளவு
கடமை செய்பவர்களுக்கு வேட்டி சால்வைகள்
பூக்கள் - 4 கட்டு
பேரப்பிள்ளைகள் இருப்பின் நெய்பந்தங்கள் / மெழுகுவர்திகள்
குத்துவிளக்கு - 1 (பாவனைக்கு)
பாவனைக்கு தட்டுகள் - 2
அகல் விளக்கு - 1
மஞ்சல் கிழங்கு - 1
எலுமிச்சம்பழம் - 1
சிறிய தட்டு - 1
நெல்லு - சிறிதளவு