மஞ்சள் மா - 100 கிராம்
அரிசி மா - 100 கிராம்
உழுந்து மா - 250 கிராம்
எள்ளு - 100 கிராம்
தேன் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
பால்
தயிர்
தேங்காய் - 5
பச்சை அரிசி - 1 கிலோகிராம்
வெற்றிலை - 25
பாக்கு சீவல் - 50 கிராம்
வாழைப்பழம் - 6
நூற்பந்து - வெள்ளை - 1
வாழைஇலை - 5
கற்பூரம் - 1
சாம்பிராணி / ஊதுவர்த்தி - 2 பெட்டி
குத்துவிளக்கிற்கு எண்னை - 1 சிறியது
விளக்கிற்கு திரிநூல்
வீபூதி - சிறிதளவு
குங்குமம் - சிறிதளவு
சந்தணம் - சிறிதளவு
சில்லறைக் காசுகள்
பூக்கள் - 2 கட்டு
எலுமிச்சம்பழம் - 1
இஞ்சிக் கிழங்கு - 1
அரிசி
மரக்கறி வகைகள்
வேட்டி சால்வைகள்
சமைத்த உணவு வகை
பழவகைகள்
பலகாரங்கள்
இளநீர்
குத்துவிளக்கு