வீட்டுக்கிருத்தியம் செய்வதற்கு தேவையான பொருட்கள்

மஞ்சள் மா - 100 கிராம்

அரிசி மா - 100 கிராம்

உழுந்து மா - 250 கிராம்

எள்ளு - 100 கிராம்

சக்கரை - 100 கிராம்

தேன் - சிறிதளவு

நெய் - சிறிதளவு

பால்

தயிர்

தேங்காய் - 5

பச்சை அரிசி - 1 கிலோகிராம்

வெற்றிலை - 25

பாக்கு சீவல் - 50 கிராம்

வாழைப்பழம் - 6

நூற்பந்து - வெள்ளை - 1

வாழைஇலை - 5

கற்பூரம் - 1

சாம்பிராணி / ஊதுவர்த்தி - 2 பெட்டி

குத்துவிளக்கிற்கு எண்னை - 1 சிறியது

விளக்கிற்கு திரிநூல்

வீபூதி - சிறிதளவு

குங்குமம் - சிறிதளவு

சந்தணம் - சிறிதளவு

சில்லறைக் காசுகள்

பூக்கள் - 2 கட்டு

தானத்திற்கு

எலுமிச்சம்பழம் - 1

இஞ்சிக் கிழங்கு - 1

நல்லன்னை - சிறிய போத்தல்

சிகைகாய் / அரப்பு - 100 கிராம்

அரிசி

சேலை / வேட்டி சால்வை

விளக்கு - 1

மிதியடி

மரக்கறி வகைகள்

செம்பு - 1

குடை - 1

பாய் - 1

படைப்பதற்கு

சமைத்த உணவு வகை

பழவகைகள்

பலகாரங்கள்

இளநீர்

பாவனைக்கு

குத்துவிளக்கு